WP_20170524_004

SRM பல்கலைகழகத்தில்” புதிய தலைமுறை – விழுதுகள்” இலவச உயர் கல்வித் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் புதிய தலைமுறை அறக்கட்டளை வாயிலாக SRM பல்கலைகழகத்தில் 24.05.2017 & 25.05.2017  ஆகிய இரு நாட்கள் மக்களுக்கு இலவசமாக நீர், மோர் வழங்கினர்.